Expectkids

Expectkids
Its all about to know the teaching experiences of the world wide teachers and making awareness about jobs and giving moral supports to all whatever they need. we'll do our best. Jai hind.

Sunday, August 5, 2018

தமிழ் வாசிப்போம்



நமது பகுதியிலோ, நமக்கு மிக அருகாமையிலோ உள்ள மாணவர்களிடம் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால் படிக்கிறார்களா? 

இல்லை என்றால் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடலாமா? அவர்கள் தானே நமது அடுத்த தலைமுறையினர். 

தமிழ் தெரியாத தலைமுறையினரிடம் தமிழ் வளரவேண்டும் என்று நினைக்கிற நீங்கள் என்ன செய்ய முடியும்?

நாள் ஒன்றுக்கு சுமார் அரை மணி நேரம் நீங்கள் ஒதுக்கினால் போதும். ஒரு மாதத்தில் அனைவரையும் படிக்க வைக்கலாம். 

தமிழ் வளர்ச்சி என்று பேசுவதைவிட தமிழ்ப் படிக்க இயங்குவதே வணங்குதற்குரியது

தமிழ் கற்றல் கையேடு பெற்று இயங்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள். கையேட்டுடன் சேர்த்து அதற்கான வழிகாட்டியைக் கேட்டுப்பெறவும். 

வழிகாட்டுதலின்படி தங்கள் கற்பித்தல் பணியைச் செம்மையாகச் செய்ய அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிக்கு,
பொள்ளாச்சி நசன்
8667 421 322

சிவகங்கை பகுதி மக்கள் மட்டும் New World Computers, Kanjirangal ஐ அணுகவும். நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

திரு. நசன் அய்யா அவர்களின் நல்லாசிகளுடன்... 
#expectkids

No comments:

Post a Comment