விழிப்புணர்வுப் பதிவு!!!
நீங்கள் பயன்படுத்தும் Deodorant, நச்சுத்தன்மை வாய்ந்தது என்றால் நீங்கள் நம்புவீர்களா? அதனைப் பற்றிய விழிப்புணர்வை அறியச்செய்யும் வகையில் இப்பதிவு பதிவிடப்பட்டுள்ளது.
உங்களது தினசரிப் பயன்பாட்டிலிருக்கும் Deodorant களில் மேற்கூறிய 5 நச்சுப்பொருள்கள் இருப்பின், அதனைத் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் பயன்படுத்தாமல், இது பற்றிய விழிப்புணர்வை அனைவரும் அறியச் செய்து ஆரோக்கியத்துடன் வாழ்வோமாக.
நீங்கள் பயன்படுத்தும் deodorantகள், அவை எத்தகையதானதாக இருந்தாலும், அவற்றை உங்கள் உடலின் மீது நேரடியாகப் பயன்படுத்தாமல், தவிர்க்க முடியாத சூழலில் நீங்கள் உடுத்தும் ஆடையில் வேண்டுமானால் பயன்படுத்தலாம் எனது தாழ்மையான அபிப்பிராயம்.

நமது இனி வரும் பதிவுகளில் தற்சார்பு வாழ்க்கை பிரிவில், இயற்கை மணமூட்டி எவ்வாறு செய்யலாம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
நன்றிகளுடன்...
#expectkids

No comments:
Post a Comment