தமிழ்க்கல்விநுட்பமானது, இந்த உலகமே வியந்து நடைமுறைப்படுத்த விரும்பும் வகையில் ஆழமானது.
அதன் 5 படிநிலைகளை வரிசைப்படுத்தி, அதற்கான திருக்குறள் சான்றுகளையும் இத்துடன் நமக்காக இணைத்து அனுப்பியுள்ளார் திரு.பொள்ளாச்சி நசன் ஐயா அவர்கள்.
இந்தப் படிநிலைகளின் வழி கற்கும் கல்வியானது, தமிழ் மாணவர்களுக்கான ஒரு சிறப்பான கல்வியாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை என ஐயா அவர்கள் தம் 25 வருட கல்வி ஆராய்ச்சிகள் மூலம் தெரிவிக்கிறார்.
கல்வியாளர்கள் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
#expectkids

No comments:
Post a Comment