
நாம் அனைவரும் கீழ்க்காணும் பதினாறுகளையும் கடைப்பிடித்தாலே, நாம் அனைவரும் என்றும் பதினாறாய் இருக்கலாம். இவையே நீள்ஆராேக்கியத்துடன் வாழ மற்றும் வாழ்ந்த நம் முன்னாேர்களின் எளிய வாழ்க்கை வழிமுறை...!!!
2. உன் கண்ணில் தூசியைக் கசக்க வேண்டாம்!
3. கையில் கத்தி பிடித்துத் துள்ள வேண்டாம்!
4. நாம் அன்றாடம் கழிக்கும் இரண்டை அடக்க வேண்டாம்!
5. கண் கண்ட இடத்தில் எல்லாம் உமிழ வேண்டாம்!
6. நம் காதுகளைக் குத்திக் குடைய வேண்டாம்!
7. எப்போதும் காெதிக்க காெதிக்க எதையும் குடிக்க வேண்டாம்!
8. நமது நகத்தை நீட்டி வளர்க்க வேண்டாம்!
9. நாம் எப்போதும் நாக்கை நீட்டிக் குதிக்க வேண்டாம்!
10. நமது பல்லில் குச்சி வைத்துக் குத்த வேண்டாம்!
11. நாம் பசிக்காமல் எதையும் புசிக்க வேண்டாம்!
12. நமக்குப் பசித்தால் நேரத்தை நாம் கடத்த வேண்டாம்!
13. வயிறு புடைக்க எப்போதும் உண்ண வேண்டாம்!
14. நமது வாயைத் திறந்துகொண்டு மெல்ல வேண்டாம்!
15. நாம் எப்பொதும் வில்லின் வடிவில் அமர வேண்டாம்!
16. நாம் ஒருநாளும் வெற்றுத் தரையில் உறங்க வேண்டாம்!
No comments:
Post a Comment