இன்றைய காலகட்டத்தில் நெகிழியின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கான மாற்றுத்தீர்வுகளும், அதன் உண்மையான பயன்களும் இந்தக் காணொளியில் நாம் காண உள்ளோம். வாருங்கள் இது வரமா? சாபமா? என அலசி ஆராய்வோம். முக்கியமாக உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இதனைக் காண்பியுங்கள். மாற்றம் நம்மிடமிருந்தே..
#expectkids
No comments:
Post a Comment