*மதுரை, தேனீ, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுர மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு*
வேளாண் பொறியியல் துறையின் மூலமாக மீட்டர், மெர்கர் எனப்படும் இயந்திரம் கொண்டு நிலத்தடிநீர் ஆய்வு செய்ய கட்டண விபரம்.
1.விவசாய நிலத்திற்கு ரூ.500
2. இதர இடத்திற்கு
ரூ.1000
*தொடர்புக்கு* ஆய்வாளர்கள்
1.திரு.சிவபிரபு
9025065123
2.திரு.ஓம் பிரகாஷ்
8754335756
இதற்கான கட்டணங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களிலேயே செலுத்தலாம்.
No comments:
Post a Comment