Pages

Friday, September 14, 2018

தமிழ்ச்சொற்கள் அறிவோம்


அய்யா திரு.பொள்ளாச்சி நசன் அவர்களின் எளிய படைப்பான “தமிழ்ச் சொற்கள் அறிவோம்" என்ற நூலை மும்பை இலெமுரியா அறக்கட்டளை பதிப்பித்து மாணவர்கள், குறிப்பாக வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

வெளிநாட்டு மாணவர்கள் இந்நூலைப் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட தொடர்பைச் சொடுக்கவும்.
https://drive.google.com/file/d/1SwvkP1iIKC0tRU0ZrTEDqKFV1HisIqSj/view?usp=drivesdk

வன்படிகள் வேண்டுவோர் lemuriyafound@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி்

#expectkids

No comments:

Post a Comment