தமிழில் உயிர் எழுத்துகள் 12. (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ)
மெய் எழுத்துகள் 18. (க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்)
முதலெழுத்துகள் 30. (உயிர் எழுத்துகள்-12, மெய்யெழுத்துகள்-18)
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் = 216 (க முதல் ன வரை - மேற்காணும் படத்தில் அறியலாம்)
ஆய்த எழுத்து 1. (ஃ)
ஆக, மொத்தம் தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை 30+216+1= 247 ஆகும்.
No comments:
Post a Comment