
அன்புக் குழந்தைகளே! தற்போதைய ஆங்கில மோகத்தின் காரணமாக மெல்ல மெல்ல நம் மொழியை மறந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஆங்கிலம் மூலம் தமிழ் எழுத்துக்களைக் கற்பிக்கும் இம்முயற்சி உங்களுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.
மேற்காணும் படத்தைத் தரவிறக்கம் செய்து Zoom செய்து பார்த்துப் பயன் பெறலாம்.
#expectkids
No comments:
Post a Comment